anuga@arivumathi.com
+1 201 203 7321

சங்கத்தமிழை தங்கத்தமிழாக்கிய பாவலர் அறிவுமதி

ஆனந்தவிகடன் மற்றும் சில ஏடுகளில் தொடராக வெளிவந்த பாவலர் அறிவுமதியின் தங்கத்தமிழ் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. தேன்கூட்டிலிருக்கும் சுவைமிகு தேனை, கூட்டிலிருந்து பிரித்தெடுத்து ருசிக்கும் வாழ்வு வாய்க்கப் பெறாத தமிழ்மக்களுக்கு தேனின் சுவை போன்ற நம் தொன்மம் அறிந்து கொள்ள, சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களை எளிமையாக்கி அச்சுவையை பாமரரும் சுவைத்துணரபாவலர் அறிவுமதி ஆற்றிய பெரும்பணியே தங்கத்தமிழ். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டில் ஜூலை முதல்நாளன்று தங்கத்தமிழ் நூல் வெளியிடப்பட்டது. சங்கத்தமிழின் தங்கத்தமிழுக்கு எழிலுரை எழுதிய […]

Read More »